மாஸ்கோ: உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்றே யாருக்கும் தெரியாத சூழல் நிலவும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போர் தொடர்கிறது. இந்த போரை முடிவுக்குக்

from Oneindia - thatsTamil