கீவ்: ‛‛உக்ரைனில் இக்கட்டான சூழ்நிலையில் தவித்த எங்களை மீட்ட இந்திய தூதரகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி'' என பாகிஸ்தான் மாணவி மகிழ்ச்சியுடன் பேசும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி உள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. பொதுமக்கள் சுரங்கங்களில் பதுங்கி உயிரை பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் உணவு, குடிநீர் இன்றி குண்டு சத்தங்களுக்கு நடுவே

from Oneindia - thatsTamil