லாஸ் ஏஞ்சல்ஸ்: ‛‛குண்டுவெடிப்பு சத்தத்தில் கண்விழித்து, குண்டுவீச தயாராக ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே பறக்க, உயிரை காப்பாற்ற எல்லைகளை நோக்கி ஓடினோம்'' என உக்ரைனில் 2018 ல் அழகி பட்டம் வென்ற வெரோனிகா டிடுசென்கோ கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் கடும் சேதங்களையும், பல உயிர் பலிகளையும்

from Oneindia - thatsTamil