மாஸ்க்: உக்ரைனில் நடக்கும் போர் குறித்து பெண் ஒருவர் டிக் டாக் செயலியில் வைரல் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். உக்ரைன் போரின் அடையாளமாக அந்த பெண் உருவெடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது. அதன்பின் கார்கிவ், கீவ, ஒடிசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களை

from Oneindia - thatsTamil