மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் என்ஜின் வழங்குவதையும் நிறுத்தி கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு அதிகாரப்பூர்வ போரை தொடங்கிய நிலையில், இன்று 8வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட
from Oneindia - thatsTamil

0 Comments