டேராடூன்: நடந்துமுடிந்த உத்தரகாண்ட் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. உத்தரகாண்டில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments