பானாஜி: கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவுள்ளது. கோவாவில் நடந்து முடிந்த 40 சட்டசபைத் தொகுதிகளுக்குமான‌ தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. கோவாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக அபாரம் 43% வாக்குகள் சமாஜ்வாதி 31% - காங்கிரஸ்

from Oneindia - thatsTamil