ல்க்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பெற்ற வாக்கு வங்கிகளைப் பார்க்கும் போது இத்தேர்தலில் யாருக்குத் தோல்வி என்பது தெளிவாகத் தெரிகிறது. உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உபி-இல் ஒரு கட்சி ஆட்சியைப்

from Oneindia - thatsTamil