டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. மொத்தம் 70 இடங்களை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருந்தது. உத்தரக்ண்ட மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே

from Oneindia - thatsTamil