கோவா: கோவாவில் உத்பால் பாரிக்கர் எதிராக வென்ற போதிலும் பாஜக வேட்பாளர் அதனாசியோ மான்செரேட் தான் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களிலும் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பஞ்சாபில் அபார வெற்றி

from Oneindia - thatsTamil