நொய்டா: பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார். பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் இந்த முறை களமிறக்கப்பட்டார். இவருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments