கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், அங்கு ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு அமையும்பட்சத்தில் யார் அதிபராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த வாரம் தொடங்கிய போர் 10ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. உக்ரைன் நாட்டில் பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத்

from Oneindia - thatsTamil