கீவ்: ‛‛ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்'' என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா இன்று 10வது நாளாக போர் தொடுத்து வருகிறது. கெர்சன் நகரை கைப்பற்றி ரஷ்ய படைகளுக்கு தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் துப்பாக்கி சண்டை

from Oneindia - thatsTamil