மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் யாருமே கருத்துகளைத் தெரிவிக்க முடியாத வகையில், பல கடுமையான சட்டங்களை ரஷ்ய அதிபர் புதின் கொண்டு வந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்தது. ஒரு வாரத்தைக் கடந்தும் போர் தொரும் நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா

from Oneindia - thatsTamil