தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பல இடங்களில் சண்டைகள், தகராறுகள் ஏற்பட்டன. காயமடைந்த காவல்துறை புதுக்கோட்டை

from Oneindia - thatsTamil