கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் "அணு ஆயுத தடுப்புப் படைகளை" ஒரு "சிறப்பு போர்ச் சூழலுக்கு" நகர்த்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் அதன் பொருள் என்ன? இது தெளிவாக இல்லை என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரஷ்ய அணு ஆயுதங்களுக்கான தயார் நிலைகள் பற்றிய தங்களின் புரிதலுடன் புதின் பயன்படுத்திய

from Oneindia - thatsTamil