(இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுக்கு கூடுதல் பேரிடர் நிதியுதவியாக 1,682.11 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு வியாழக் கிழமை ஒப்புதல்

from Oneindia - thatsTamil