யுக்ரேனில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் (EU) மதிப்பிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு அகதிகள் மீதான தனது விதிகளை தளர்த்தியுள்ளது மற்றும் தனது உறுப்பு நாடுகள்
from Oneindia - thatsTamil

0 Comments