கீவ்: ‛‛உணவு, குடிநீர் இல்லை. தொடர்ந்து குண்டுகள் வெடிக்கிறது. மீட்பதாய் கூறிய மத்திய அரசும் காலம் தாழ்த்துகிறது. பசி, தாகத்தால் இறப்பதை விட எல்லையை நோக்கி நடந்து சென்று உயிரிழந்து விடலாம்'' என உக்ரைன் சுமி நகரில் தவிக்கும் இந்திய மாணவர்கள் உருக்கமாக கூறியுள்ளனர். உக்ரைன் மீதான கோபம் இன்னும் ரஷ்யாவுக்கு குறையவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து
from Oneindia - thatsTamil

0 Comments