டோக்கியோ: 300 ஆண்டுகள் பழமையான கடற்கன்னி வடிவில் கிடைத்துள்ள மம்மியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். மம்மிக்கள் என்பது குறிப்பிட்ட ஒரு காலத்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப் பொருள்களை கொண்டும் கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. அவ்வாறு காலத்தால் அழியாக மனித மம்மிகளையும் விலங்குகளின்
from Oneindia - thatsTamil

0 Comments