கீவ்: உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த போர், 11ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போர் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே அங்குப் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், ரஷ்யா இப்படி
from Oneindia - thatsTamil

0 Comments