மாஸ்கோ: ரஷ்யா தங்கள் நாடு மீது நடத்தும் போரை முடிவிற்கு கொண்டு வர இந்தியா உதவியாக இருக்க வேண்டும் என்று உக்ரைன் கோரிக்கை விடுத்து வருகிறது. உக்ரைனின் இந்த கோரிக்கைக்கு பின் பல்வேறு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இன்று காலை.. உக்ரைன் தொலைக்காட்சிகள் முன் கனத்த முகத்தோடு தோன்றிய உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குளேபா மிகவும்
from Oneindia - thatsTamil

0 Comments