கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த குழு பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த ஜன. முதலே ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வந்தது. மேலும், எல்லைக்கு மிக அருகிலேயே போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தது பதற்றத்தை அதிகரிக்கும் வகையில்
from Oneindia - thatsTamil

0 Comments