மாஸ்கோ: வீரர்கள் என்று சொல்லி கொண்டு, ரஷ்ய ராணுவத்தினர் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது.. அந்த வகையில் இன்னொரு செய்தியும் தற்போது வெளியாகி உலக மக்களின் இதயங்களை நொறுக்கி கொண்டிருக்கிறது. யார் சொல்லியும் கேட்காமல், எந்த நாடு அறிவுறுத்தியும், எச்சரித்தும் அதற்கு கட்டுப்படாமல், உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. இதனால்
from Oneindia - thatsTamil

0 Comments