இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது இல்லை. இந்த மோசமான சாதனையை இம்ரான் கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும்,
from Oneindia - thatsTamil

0 Comments