அயர்லாந்து: டச்சு நாட்டில் 21 வயது மாணவர் ஒருவர் தனது ஆன்மாவை என்எஃப்டி மார்கெட்டில் ஏலம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்தவர் ஸ்கைக். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தை பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் ஹலோ நீங்கள் யாரேனும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா, எனது ஆன்மாவை வாங்கிக் கொள்ளலாம்.

from Oneindia - thatsTamil