கீவ்: உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் மெல்ல உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் எண்ணெய் கிணற்றைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தத் தாக்குதல் 38ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் பல பகுதிகளில் பதற்றமான

from Oneindia - thatsTamil