இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் தோழி 90 ஆயிரம் டாலர் பணப்பையை எடுத்துக் கொண்டு துபாய் தப்பி சென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டன. இதையடுத்து இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments