இன்றைய (ஏப்ரல் 6) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம். குஜராத் தேர்தல் பிரச்சாரம் முதல் காவி நிற தொப்பி அணிய பாஜகவினர் முடிவு செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்து தங்களுக்கு என ஓர்

from Oneindia - thatsTamil