மாஸ்கோ: உக்ரைன் போரை கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதனால் ரஷ்யாவின் கரன்சி ரூபிள் சரிவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் அதன் மதிப்பு கூடி வருகிறது. ரஷ்யா தனது ரூபிள் மதிப்பை மீட்டது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் மீது பிப்ரவரி 24ல் ரஷ்யா

from Oneindia - thatsTamil