கீவ்: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பாக உக்ரைன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாகக் கடந்த வாரம் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆண்

from Oneindia - thatsTamil