இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தகர்த்த போராட்டக்காரர்கள் பேருந்து ஒன்றிற்கு தீ வைத்தனர். இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஜனாதிபதியின் வீட்டுக்கு வெளியே தொடங்கிய

from Oneindia - thatsTamil