சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் இரண்டு தார திருமண தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டுவார்கள். ஒரு இளைஞரோ தனது ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்க ஆட்டுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய கால கட்டத்தில் திருமணம் நடைபெறுவது எளிதான காரியமாக இல்லை. பல லட்சம் செலவு செய்ய தயாராக இருந்தாலும் கல்யாணத்திற்கு பெண் கிடைப்பது

from Oneindia - thatsTamil