லிமா: பெருவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், உணவு, உரம் மீதான விலை உயர்வால் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் வன்முறையானதால் பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு

from Oneindia - thatsTamil