கீவ்: உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள போதிலும், நடக்கும் நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாகவே உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். கடைசி வாரம் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்த போரில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மட்டுமின்றி பொதுமக்களும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தச் சூழலில் இரு தரப்பிற்கும் இடையே
from Oneindia - thatsTamil

0 Comments