ஹெல்சின்கி: உக்ரைன் போருக்குப் பின்னர் நேட்டோ பெசுபொருளாதாக மாறி உள்ள நிலையில், இதில் இணைவது தொடர்பாக ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது. கடந்த பிப். இறுதியில் தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்த உக்ரைன் போர் தொடங்க பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அதில் முக்கியமானது

from Oneindia - thatsTamil