இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ அவரின் ரஷ்ய பயணம்தான் காரணம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டு வருகிறது. அதாவது அவரின் ரஷ்ய பயணத்தை விரும்பாமல் அமெரிக்காவின் உதவியுடன் இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு இன்று அதிகாலை பாகிஸ்தான்

from Oneindia - thatsTamil