இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் சனிக்கிழமை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், யார் இந்த ஷெபாஸ் ஷெரீப் என்பது குறித்து பார்க்கலாம் பாகிஸ்தான் நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்ற அரசியல் நாடகத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments