சவுதி அரேபியா: 2022 ஆம் ஆண்டுக்கான புனித பயணம் மேற்கொள்ள 10 லட்சம் பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். மெக்காவுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments