கீவ்: உக்ரைன் போரின் கொடூரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 9 வயது சிறுமி தனது தாய்க்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி உள்ளது. உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது. இதனால் உக்ரைன் நாட்டில் உள்ள மக்கள்

from Oneindia - thatsTamil