டோக்கியோ: ஒரு பிரட் துண்டில் தத்ரூபமாக பல ஓவியங்களை வரைந்துள்ளார் ஜப்பான் நாட்டு கலைஞர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது. உணவு வகைகளை ருசியாக சமைப்பதை விட அதை பரிமாறுவதும் அதை காட்சிக்கு வைப்பதும் மிகவும் முக்கியமானது என்பார்கள். பல டிவி ஷோக்களில் சமையல் போட்டிகளின் போது டேஸ்டை விட பிரசன்டேஷன் மிகவும் முக்கியம்
from Oneindia - thatsTamil

0 Comments