கோவா: கோவா மாநிலத்தில் மழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அப்போது கோவா மின்வாரியம் பதிவிட்ட ட்வீட்கள் வைரலாகி உள்ளது. நாடு முழுக்க நிலக்கரி பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்சார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க
from Oneindia - thatsTamil

0 Comments