அமிர்தசரஸ்: ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன் என்று வகுப்பில் பாடம் நடத்திய பேராசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளது பல்கலைக்கழகம். பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருபவர் குர்சங் ப்ரீத் கௌர். இவர் சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தபோது, ராமர் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.. மேக்ஸ்வெல்லை

from Oneindia - thatsTamil