திருவெண்காடு: மயிலாடுதுறை அருகே திருவெண்காட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை அவரது இல்லத்தில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவெண்காட்டில் துர்கா அம்மையாரைச் சந்தித்தேன்...! என்ற தலைப்பில் துரை வைகோ பதிவிட்டுள்ளதாவது: இன்று காலை கழகத்தின்

from Oneindia - thatsTamil