லண்டன்: மாற்றுத்திறனாளிகளின் வாகன நிறுத்த இடத்தில் காரின் நிழல் விழுந்த குற்றத்திற்காக ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. ‘காரில் செல்லும்போது ஏன் ஹெல்மெட் போடவில்லை.. இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது சீட் பெல்ட் அணியவில்லை..' என வித்தியாசமான காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சம்பவங்களை அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். இந்தியாவில் தான் இப்படி
from Oneindia - thatsTamil

0 Comments