இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானும் அவர் ஆதரவு எம்பிக்களும் வரவில்லை. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பிற்பகல் 12.30 மணி வரை (பாக் நேரப்படி) ஒத்தி வைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில்
from Oneindia - thatsTamil

0 Comments