பெர்லின்: உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், ரஷ்யா குறித்து ஜெர்மனி கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. முதலில் உக்ரைன் நகரில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் நோக்கி ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது.

from Oneindia - thatsTamil