அமராவதி : ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக ஏற்கனவே இருந்த மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்கள் இன்று முதல் உதயமாகியுள்ளன. தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 13 மாவட்டங்கள் இருந்தன. ஏராளமான மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் இந்த மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரிக்க வேண்டும் என

from Oneindia - thatsTamil