காத்மாண்டு: நேபாள விமான விபத்தில் இந்திய தம்பதி பிள்ளைகளுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து புறப்பட்டது. இது புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது. இந்த விமானத்தின் ரேடார்
from Oneindia - thatsTamil

0 Comments