கொல்கத்தா: திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர் கே.கே. இதையடுத்து, இவரது குடும்பத்தினரின் ஒப்புதலை பெற்ற பிறகு, அவர் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதனிடையே, கடைசியாக இவர் பங்கேற்ற இசைநிகழ்ச்சியில் ரசிகர்களால் எடுக்கப்பட்ட வீடியோ, தற்போது சோஷியல்
from Oneindia - thatsTamil

0 Comments